விக்கிமூலம் - இணையத்தில் தமிழ்ப் பணிகள்
விக்கிமூலம் எனது பணிகள்
இதுவரை திருத்திய நூல்கள் :-
சைவ சித்தாந்த அகராதி, மருதகாசி பாடல்கள், இராவணகாவியம்,
ஊன்றுகோல், டாணா முத்து சிறுவர் பாடல்கள்,
தமிழ் இலக்கிய அகராதி,வ.உ.சி சுய சரிதை, தொல்காப்பியம்-பொருள்,
தமிழ்க்கலைக் கழகம், சங்கப்பலகையுடன் இணைந்து 25 மாவட்டங்களில் உள்ள ஆர்வலர்களுக்கு
நாள்தோறும் பயிற்சியளித்து வருகிறேன். இனையத்தில் தமிழின் செவ்வியல் நூல்கள்
முழுதும் பதிவேற்ற வேண்டும் என்பது என் இலக்கு.
தொடர்ந்து விக்கிப்பீடியா கட்டுரைப் பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளேன்.
செப் 17 முதல் கட்டுரைகள் பயிற்சி உத்தேசமாக இருக்கும்.
பன்னாட்டுக் கருத்தரங்கம் :செப்.15,16,17, 2020
மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
கோவை இந்துஸ்தான் கல்லூரி.
சிறப்பு அழைப்பாளர்கள்:
இங்கர்சால், உழவன், நீச்சல்காரன்.
பயிலரங்கங்கள்
ஏழு பயிலரங்கம் - 03.11.2020 முதல் 10.11.2020
இந்துஸ்தான் க.அ.கல்லூரி,கோவை.
ஐந்து நாட்கள் பயிலரங்கம் - 03.02.2021 முதல் 07.02.2021
- இந்துஸ்தான் க.அ.கல்லூரி,கோவை.
அதியமான் க.அ.கல்லூரி
நாள்தோறும் பயிற்சிகள் அளித்து வருகிறேன்.
தற்போது வ.உ.சி விருது போட்டிகள் 2021 ஐ செப்.05 முதல் செப்.15 வரை நடத்தி வருகிறேன்.
எனக்கு விக்கியை மேம்படுத்த உதவியவர் திரு. இங்கர்சால் மற்றும் தகவலுழவன் ஆவர்.
நான் பயிற்சியளித்து வரும் 25 மாவட்ட பயனர்கள் பெயர்கள் தந்துள்ளேன்.
Comments
Post a Comment