இந்திய அளவில் தமிழ் முதலிடம்

இந்திய அளவிலான விக்கிமூலம்
- தமிழ் முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளுக்கிடையே பிழை திருத்தம் செய்யும் போட்டியை விக்கிப்பீடியா விக்கிமூலம் நடத்தி வருகிறது. இந்திய மொழிகளின் படைப்புகள் விக்கியில் பதிவேற்ற விக்கிப்பீடியா இப்படி ஒரு போட்டிகளை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு இந்திய அளவில் தமிழ் முதலிடம் பிடித்ததைப் போலவே இந்த ஆண்டும் தமிழ் இந்திய அளவில் முதலிடம் பெற்று சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது. இதற்கு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கோவை விருதுப் போட்டிகளும் அறிவித்து பங்கேற்பாளர்களை ஊக்கப் படுத்தி இருந்தது முக்கிய காரணம் ஆகும். 

Comments

Popular posts from this blog

புதுக்கவிதை வரலாறு

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

லளழ வேறுபாடுகள்