காபூல் காரன் - தாகூர் சிறுகதை

காபூல்காரன் 
                                                            - ரவீந்திரநாத் தாகூர் 




பெண் மினிக்கு ஐந்தாண்டு நிரம்பிய என்னுடைய சிறிய பெண் கணமேனும் வாய் ஓய்ந்து இராது. இவ்வுலகில் பிறந்ததும் அவன் கற்றுக்கொள்வதற்கு ஓராண்டு கழிந்திருக்கும். அதன்பிறகு விழிக்க கொண்டிருக்கும் நேரத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட அவள் வாளாவிரு வீணாக்கியதில்லை. அவளுடைய தாய் பலமுறை அதட்டி அவர் வாயைப் பொத்துவாள். ஆனால், இதைச் செய்ய என்னால் அதன் மினி வாய் திறவாமல் இருப்பதைப் பார்க்க எனக்கு இருப்புக் கொள்ளாது இந்தச் சலுகையினால் அவள் என்னுடன் சற்று உற்சாகத்துடனேயே உரையாடி மகிழ்வாள். 
ஒரு நாள் காலை, நான் என்னுடைய புதிய நவீனத்தின் பதினேழாம் அத்தியாயத்தை எழுதத் தொடங்கியபொழுது மினி வந்து பேச்சுக் கொடுத்தாள் : "அப்பா, அந்த வேலைக்காரன் இருக்கிறானே, ராம்தயால் காக்கையை கவ்வா' என்கிறான். அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லையே! 
இந்த உலகில் உள்ள மொழிகள் வெவ்வேறானவை என்பதைக் குறித்து அவளுக்கு நான் விளக்கம் கூறுவதற்கு முன்னரே மினி ஒரு புது விஷயத்தை எடுத்துவிட்டாள் : "அப்பா, போலா சொல்கிறான் (வானத்திலே) யானையெல்லாம் கூடித் தும்பிக்கையாலே நீரை வாரி இறைக்கிறதாம். அதுதான் மழையாம். அசடு போல ஏனப்பா இப்படி உளறுகிறான்?" இது பற்றி என்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்வதற்குக்கூடக் காத்திராமல் திடுமென மினி ஒரு கேள்வி கேட்டாள்: "அப்பா, அம்மா உனக்கு யாராம்?" 
மனத்துள்ளேயே, அத்தை மகள்' என்று கூறிக்கொண்டு வெளியோ "மினி, நீ போலாவுடன் போய் விளையாடம்மா; எனக்கு வேலை இருக்கிறது" என்றேன். 
ள் என் 
அச்சமயம் நான் எழுதும் மேஜைப் பக்கத்தில் வந்து அவ" கால்மாட்டில் அமர்ந்து தன் முழந்தாளையும் கைகளையும் ஆட்சி பாட்டும்' (ஆனை ஆனை! அழகர் ஆனை) என்று விரைவாக்க ஆடத் தொடங்குவாள். அச்சமயம் என்னுடைய நாவலின் பதில் அத்தியாயத்தில் பிரதாபசிம்மன் காஞ்சனமாலையுடன் நள்ளிரவில் 
பயும் ஆட்டி ஆக்டும் ன்று விரைவாகச் சொல்லி 
சம் 
டன் நள்ளிரவில் சிறைக் 
147 
மான ஒரு சன்னல் வழியாகக் கீழே பொங்கியோடும் அற்ற 
கூடத்தின் உயா 
நீரில் குதித்து விடுகிறான். 
ய அறை, வாசல் பக்கம் பார்த்தாற்போல் உள்ளது. - மினி. 'ஆக்டும் பாக்டும்' விளையாட்டை நிறுத்திவிட்டுச் கே ஒடி உரத்துக் கூப்பிட்டாள்: "ஏ, காபூல்காரா காபூல்காரா!" 
திடுமென மினி, 'அக்க சன்னலருகே ஓடி உரத்துத்து 
தடைந்த கால்சட்டையும் தலையில் பாகையுமாய்த் தோளிலும் 
தொங்கும் பைகளில் ஆங்குர் (உலர்ந்த திராட்சை) முதலிய தங்கள் அடங்கிய பெட்டிகளைச் சுமந்தவண்ணம் நெட்டையான அங்காரன் ஒருவன் மெதுவாகத் தெருவில் சென்றுகொண்டிருந்தான். வனைப் பார்த்துதான் என் அருமைச் செல்வி அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியாது மூச்சு இரைக்க இரைக்க அவனைக் கூப்பிடத் தொடங்கினாள். 'ஐயோ, இதென்ன தொல்லை! அவன் தன் சுமையை நம் வீட்டில் இறக்கிவிட்டால், அப்புறம் நாம் நம் நவீனத்தின் பதினேழாம் படலத்தை முடித்தாற்போலத்தான்!" என்று திகில் பட்டேன். 
மினியின் உரத்த கூப்பாட்டைக் கேட்டு அந்தக் காபூல்காரனும் திரும்பிப் பார்த்துச் சிரித்தவாறு ஏன் வீட்டை நோக்கி வந்தானோ இல்லையோ, மேல்மூச்சு வாங்க மினி பிடித்தாள் ஓட்டம், உட்புறம்! தலைகாட்டவே இல்லை. அவள் மனத்தில், ஒரு வேளை காபூல்காரன் தோளில் தொங்கும் அந்தப் பெரிய பைக்குள் தன்னைப் போல நாலைந்து குட்டிக் குழந்தைகள் அடைபட்டிருக்குமோ என்ற திகிலோ என்னவோ! 
இந்தப் பக்கம் காபூல்காரன் உள்ளே நுழைந்து சிரித்த முகமாய் எனக்குச் சலாம்' செய்து நின்றான். என்னுடைய பிரதாபசிம்மனும் காஞ்சனமாலையும் இப்பொழுது மிகச் சிக்கலான ஒரு கட்டத்தில் இருப்பினும், காபூல்காரன் என்னவோ வந்தாயிற்று, அவனிடம் ஏதாவது வாங்காமல் போனால் நன்றாக இராதெனத் தோன்றியது. 
பழவகை ஏதோ கொஞ்சம் வாங்கினேன். அவனுடன் சற்று 
ராவிப் பேசினேன். அப்துல் ரஹ்மான், ருஷியர் ஆங்கிலேயர் 
நக்கிடையே நிலவும் உறவு, எல்லைப் புறக்காவல் இப்படி ஏதேதோ பேச்செழுந்தது. 
இவர்களுக்கிடையே நி 
கடைசியில் அவன் 
சியில் அவன் எழுந்து போகையில், "பாபு, உங்கள் பெண் 
ழந்தை எங்கே?" என்றான். 
எண்ணத்துடன் உட 
காபூல்காரனிடம் மினி கொண்டிருந்த அச்சத்தைப் போக்கும் வடன் உட்புறம் நோக்கி அவளை அழைத்தேன். வந்தாள். 
148 
பரானின் முகத்தையும் அவர் 
மாறி மருண்டு நோக்கினாள். தை பாதாம் பருப்புச் சிலவற்றை 
ப்பச் சந்தேகம் வந்து காண்டாள். இவ்வாறு 
என் உடலுடன் ஒட்டியவாறு காபூல்காரனின் முக தோளில் தொங்கும் பெரிய பையையும் மாறி மாறி மாரு காபூல்காரன் தன் பையிலிருந்து சிறு திராட்சை, பாதாம் பரு எடுத்து அவள் சின்னஞ்சிறு கையில் தரப்போனான். அனால் அவற்றை வாங்கிக் கொள்ளவே இல்லை. இரட்டிப்புச் சந்தே என் முழங்காலைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். இருவருக்கும் முதல் அறிமுகம் ஆயிற்று. 
சில நாட்களுக்குப் பின்னர், ஒரு நாள் காலை முக்கிய அவ 
அலுவல் ஒன்றைக் கவனிக்க வீட்டிலிருந்து நான் புறப்படும் பொழுது மகள், வாசல் இடைவழியில் பெஞ்சில் அமர்ந்து மடை விண்டது என்னவோ பேசிக் கொண்டிருந்தாள். அந்தக் காபூல்காரன் தம் காலடியில் அமர்ந்து அதையெல்லாம் கேட்டு மகிழ்வதைப் பார்த்தேன். அவனும் ஏதோ தனக்குத் தெரிந்த அரைகுறையான வங்கமொழியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். 
மினி தன் ஐந்தாண்டு அனுபவத்தில் தந்தையைத் தவிர இப்படித் தன் பேச்சைப் பொறுமையுடன் கேட்கும் வேறு ஒருவரைப் பார்த்தே இராள். அவளுடைய பாவாடையின் சின்ன முடிச்சில் பாதாம் பருப்பும் திராட்சையும் நிறைய இருந்தன. நான் காபூல்காரனை நோக்கி "இதெல்லாம் அவளுக்கு ஏன் கொடுத்தாய்? இனிமேல் தராதே" என்றதும், ஜேபியிலிருந்து அரை ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து அவனுக்குத் தந்தேன். அவன் தயங்கியவண்ணம் அதை வாங்கித் தன் பைக்குள் ! போட்டுக் கொண்டான். 
நான் வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது அந்த அரை வெள்ளிக் காசு ஒரு முழு அளவு குழப்பத்தை உண்டு பண்ணியிருந்தது. மினியின் தாய் தன் கையில் பளபளக்கும் ஓர் அரை ரூபாய்க் காசை உருட்டிக் கொண்டே தன் மகளைப் பார்த்து, "எங்கே கிடைத்தது இந்தத் துட்டு? கொடுத்தார்கள்?" என்று கேட்டாள். 
மினி அதற்கு, "காபூல்காரன் வந்தானே, அவன் கொடுத்தான், என்றாள். அவள் அம்மா, " எதற்காக இதை அவனிடம் பிச்சை கேடயம் என்றாள். 
மினி அழுகை வெடித்து வர, "இல்லை அம்மா, நான். கேட்கவில்லை. அவனே கொடுத்தான்" என்றாள். அப்போது அந்த ஆபத்திலிருந்து காத்து நான் வெளியே அழைத்து வந்து 
'அம்மா , நான்... நான் ள. அப்போது மினியை முத்து வந்துவிட்டேன். 
அவன் வந்து அவளுடைய இவர்கள் நெட் 
149 எனக்கு இப்போதுதான் விஷயம் தெரிந்தது அந்தக் காபூல்காரனும் ம் இதுவரை சந்தித்தது இரண்டு தடவையல்ல நாள் தவறாமல் 
வந்து அவளுக்கு நிறைய பிஸ்தா, பாதாம் எல்லாம் தந்து உடைய சிறு உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டான். இதற்குள் கள் நெடுநாளைய நண்பர்களைப் போல் பேசி அளவளாவுவதைக் உ எனக்கே வியப்பாக இருந்தது. ரஹ்மத்தைப் (காபூல்காரனின் பெயர்) த்தவுடன் என் மகள் சிரித்த வண்ணம், "காபூல்காரா! என் பெரிய க்குள் என்னவோ இருக்கே, அது என்ன?" என்பாள். 
ரஹ்மத்தும் மூக்குச் சவரத்துடன் சிரித்துக்கொண்டே "யானை என்று இல் கூறுவான். அதாவது தன் பெரிய பைக்குள் யானை ஒன்று இருப்பதாகச் சொல்வது ஒரு தமாஸ் பேச்சு. இது போன்ற வேடிக்கையான சுரைகளை இருவரும் பரிமாறிக்கொள்வார்கள். அந்த நிர்மலமான சாக்காலத்துப் பகல் வேளையில் வயது முதிர்ந்தவனும், இளம்பிஞ்சாக ஒரு பெண்ணும் சேர்ந்து சிரிப்பதைக் காண எனக்குக் களிப்பூறல் எடுக்கும். இவர்களிடையே ஆழ்ந்த நட்பு வெளிப்பட்டது . ரஹ்மத் மினியைப் பார்த்து, "குழந்தே நீ உன் மாமனார் வூட்டுக்கு எப்போ போவே?" என்பான். 
வங்க சமூகத்தில் பிறவி எடுத்த பெண்பாலார் எவருக்கும் இந்த 'மாமனார் வீடு' என்ற சொற்றொடர் மிகவும் பழக்கப்பட்டதாகும். ஆனால் நான் இந்தக் காலத்து மனிதனாகிவிட்டபடியால் இளம்பிராயமுள்ள என் பெண்ணுக்கு இந்த மாமனார் வீட்டின் நினைவையே உண்டாக்கவில்லை. அதனால் ரஹ்மத்தின் பேச்சில் மறைந்திருந்த பொருளை மினி புரிந்து கொள்ளவில்லை. அவன் கேட்டதற்கு விடை தராமல் இருப்பது தன் இயல்புக்கு மாறானது என்ற உணர்வில் மினி திருப்பிக் கேள்வி கேட்டாள், "உன் மாமனார் வீட்டுக்கு எப்போ போவே?" என்றாள். -- 
ரஹ்மத் தன் கற்பனைக் கண்முன் வந்த அந்த மாமனாரை நோக்கி, தன் இரு கைகளை முஷ்டியிட்டு உயரத் தூக்கி, "அந்த மாமனாரைக் | கொன்று போடுவேன்" என்பான். 
இதைக் கேட்டு மினி, "மாமனார்' என்னும் புரிபடாத ஓர் அப்பாவி இவனுக்கு நேரிடப்போகும் கதியைக் கற்பனையில் கண்டு இடி இடி என்று நகைப்பாள். | 
துல்லியமான சரத்காலம் பழங்காலத்தில் இப்பருவத்தில்தான் வேந்தர் வெட்டை மேல் புறப்படுவார்கள். ஆனால், நானோ கல்கத்தாவை -டு ஒரு நாளாகிலும் வேறிடம் போனவனல்ல. அதனாலேயே என் 
150 
என் அறையின் குறுகிய வகைக் குறித்து எனக்கு டின் பெயரைக் கேட்ட பக்கித் தாவி, வேற்று மலைவளம் சூழ்ந்த ஓர் 
அல்லல் இராததும் 
மனம் உலகு எங்கணும் சுற்றித் திரிந்தது. என் எல்லைக்குள் ஒடுங்கியவன்; அதனால் வெளியுலகைத் மட்டிலா ஆவல் இருந்து வந்தது. ஒரு வெளிநாட்டின் பொ மாத்திரம், என் சிந்தனை அவ்விடத்தை நோக்கித் து நாட்டவனைக் கண்டதும் எனது கற்பனை, ஆறு, மலைவளம் அழகிய ஊரின் சித்திரத்தை எழுப்பிக்கொள்ளும் அல்லல் யதேச்சையுமான ஒரு வாழ்க்கை முறை என் கண்முன் விரியும் 
நானோ, மரம் செடி போன்ற தாவர இனத்தவனாகிவிட்டேன் இடத்தை விட்டு நகருவதில்லை வெளியே செல்வதென்றால் இடி வி போவேன். இதனால், காலையில் என் சிறு அறையில் மேலை அமர்ந்து இந்தக் காபூல்காரனுடன் உரையாடுவது, இவ்வுலகைச் சுற்றி பார்ப்பது போன்ற மகிழ்ச்சியைத் தரும் எனக்கு இருபுறமும் கடத்தற்கரிய, செங்குத்தான, செந்நிற மலைத் தொடர்கள்; அவற்றினூடே குறுகலாகச் செல்லும் பாலைவழி; சாமான்களைச் சுமந்து நகரும் ஒட்டகங்களின் வரிசை. அவற்றின் மீது அசைந்து ஆடிக்கொண்டே செல்லும் வணிகர். பாறை வழியே நடந்து செல்லும் பிரயாணிகளும் உண்டு. சிலர் ஈட்டியும் துப்பாக்கியும் தாங்கியிருப்பர். காபூல்காரன் தன் இடிக்குரலில் அரைகுறையான வங்க மொழியில் தன் கதையை எனக்குச் சொல்லும் போது இத்தகைய சித்திரங்கள் என் மனத்திரையில் ஆடும். 
மினியின் அம்மா சற்றுப் பயங்கொள்ளி, தெருவில் ஏதாவது உரத்த சத்தம் கேட்டால், இந்த உலகத்துக் குடி வெறியர்கள் எல்லாரும் ஒன்றுகூடி தன் வீட்டை நோக்கித்தான் ஓடி வருகிறார்களோ என்று கதி கலங்கிய போவாள். எங்கேதான் கள்வர், குடியர், பாம்பு, புலி, மலேரியா மூட்டைப்பூச்சி, பாச்சை, வெள்ளையர் இல்லை? இதுபோன்ற உல இத்தனை நாள் வாழ்ந்த பின்னரும் அவள் மனத்தைவிட்டு இந்தக அகலவே இல்லை . 
காபூல்காரன் ரஹ்மத் விஷயத்திலும் அவளுக்குச் சந்தேகமே. அவ மது ஒரு கண் இருக்க வேண்டுமென்று எனக்கு எப்போதும் எச்சரித்து வந்தாள். அவளுடைய வீண் திகிலை நான் என் சிரிப்பால் உதயம் தள்ளியும், அவள் இந்தக் கேள்வியைப் போடாமல் இல்லை; "எப்போதாவது குழந்தைகள் திடுமெனக் காணாமல் போய்விடுவதில்லையா? அந்தகம் தேசத்தில் அடிமைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லையா மாதிரி இருக்கும் இந்தக் காபூல்காரனுக்கு இந்தத் துளியுண்டு கவர்ந்து செல்வது முடியாத காரியமா?" 
ஓக்கம் இல்லையா? மலை நத்த துளியுண்டு மினியைக் 
151 
அவரவர் நம் 
பில்லை . அதற்க 
து நடக்கக்கூடியதென்றாலும் நம்பத் தகுந்ததன்று. ஆனால், 
நம்பிக்கை அவரவருக்கு இருப்பது இயல்புதானே? என் விக்கு ரஹ்மத்திடம் நம்பிக்கையில்லை. அதற்காக அவள் இங்கு வதை நான் தடை செய்துவிடவில்லை! 
தவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் வந்தால் ரஹ்மத் தன் ஊருக்குப் வான். அதற்கு முன், தனக்கு வரவேண்டிய பாக்கிப் பணத்தைத் இவதில் மும்முரமாக இருப்பான். இதற்காக அவன் எத்தனையோ க்காரர்களின் வாசல்படி ஏறி இறங்க வேண்டியிருக்கும். இருப்பினும் நடுவே மினியை வந்து பார்க்காமல் போகமாட்டான். இருவரிடையே தோ சூழ்ச்சி நிலவுவது போலவே தோன்றும். வெளியே இருப்பவருக்கு 
நாள் காலையில் அவன் இவ்வாறு மினியை வந்து பார்க்கத் அபிவிட்டாலும், கட்டாயம் மாலை நேரம் வந்துவிடுவான். அந்த மாலை மங்கலையும் தொள தொளவென்ற பாய்ஜாமாவும் சொக்காயும் அணிந்த அந்த நெட்டை விதேசியையும் பார்க்க நேரிட்டால் எவர் மனமும் சற்றுச் சந்தேகந்தான் கொள்ளும். காபூல்காரா' என்று சிரித்த முகத்துடன் மினி அவனிடம் ஓடி வருவதைக் காணும் பொழுது முரணான வயதுடைய இருவரிடையே நிலைத்துப் போன ஓர் அன்பின் பிணைப்பு எவர் உள்ளத்திலும் இன்பச் சிலிர்ப்பை மூட்டும். 
ஒரு நாள் காலை, எனது அறைக்குள் நான் அச்சுப்பிழை திருத்துவதில் கவனமாக இருந்தேன். குளிர்காலம் விடை பெறுவதனாலோ என்னவோ, இரண்டு மூன்று நாட்களாக ஒரே சிலுசிலுப்பு ஒடுக்கி எடுத்துவிட்டது. சன்னலைப் பீறிக்கொண்டு காலைக் கதிரவன் ஒளி என் மேஜை மீதும் காலடியிலும் வந்து படிந்தது. மிகவும் இதமாக இருந்தது. அது தரும் வெம்மை. அப்போது மணி எட்டு இருக்கும். தலையிலும் கழுத்திலும் கம்பளி மூடியிட்டுக் காலை நேர நடை பழகிவிட்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர் ஜனங்கள். அச்சமயம் தெருவில் கலவரமான பேதம் கேட்டது. என்ன வென்று கவனிக்கையில், இரு போலீசார் ஹமத்தைத் தம் கையில் கெட்டியாகப் பிடித்தவண்ணம் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பின்னால் வேடிக்கை பார்க்கும் சிறுவர் படம் ரஹ்மத்தின் அங்கியில் இரத்தக் கறை. போலீஸ் சேவகன் ஒருவன் யால் இரத்தம் தோய்ந்த பிச்சுவா. நான் அந்தச் சேவகர்களை நிறுத்தி, 'டியம் என்ன?" என்று விசாரித்தேன். விஷயத்தின் சில பகுதி அவர்கள் மும், சில ரஹ்மத் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். பக்கத்துத் மல இருக்கும் ஓர் ஆள் ராம்பூரிச் சால்வை வாங்குவதற்காக தடம் பணம் கடன் வாங்கியிருந்தானாம். ரஹ்மத் பணம் 
வை 
தெருவில் இரு ரஹ்மத்திடம் 
152 
லை என்று சாதித்தானாம். ல் ரஹ்மத் அந்த ஆளைக் 
கேட்டபோது அவன் கடனே வாங்கவில்லை என்ற இதிலிருந்து பேச்சு வலுத்து, கோபாவேசத்தில் ரஹ்மத் கத்தியால் குத்தும் அளவிற்கு வந்துவிட்டது. 
தில் நரம்பில்லாமல் 
ைைடய மினி, "காபூல்காரா' 
ரஹ்மத் அந்தப் பொய்யனைக் குறித்து நாக்கில் நாம் திட்டிக் கொண்டிருந்தான். அச்சமயம் என்னுடைய மினி. “ என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளேயிருந்து ஓடி வந்தாள் 
ரஹ்மத்தின் முகம் அந்நிலையிலும், அவளைப் பார்த்த கண்டு மலர்ச்சியுற்றது. அப்போது அவன் தோளில் பை எதுவும் தொங்கவில்லை அதனால் அந்தப் பையைக் குறித்துச் சர்ச்சை எழவில்லை . மின் காபூல்காரனை விளித்து, "நீ மாமனார் வீட்டுக்கா போகிறாய்?" என்றாள். ரஹ்மத்தும் சிரித்தவாறு, "அங்கேதான் போகிறேன்" என்றான். தான் கூறிய வார்த்தையால் அவள் மகிழ்ச்சியுறவில்லை என்பதை உணர்ந்து காபூல்காரன் தன் வலிவான கையைக் காட்டி, "அந்த மாமனாரைக் கொன்று போடுவேன்; ஆனால் என்ன செய்வது? என் கையைக் கட்டிவிட்டார்களே!" என்றான். 
உயிருக்கு ஆபத்து நேரிடும் வகையில் ஒருவனைக் கத்தியால் குத்திய குற்றத்திற்கு ரஹ்மத்துக்கு ஆறு ஆண்டு சிறைவாசத் தண்டனை கிடைத்தது. 
அவனை அடியோடு மறந்தே போனேன். என்றும் வழக்கம்போல் நாம் நம் வேலையில் ஈடுபட்டு நாட்களைக் கழித்துக கொண்டிருக்கும் போது யதேச்சை மிக்க மலைப்பிரதேசத்தில் பிறந்த ஆண் மகன், மதிலோங்கிய வெஞ்சிறையில் தன் காலத்தை " கடத்துகிறான் என்பது நம் நினைவுக்கே வருவதில்லை . சிறிது பொழுதும் சும்மா இராத மினியின் போக்கு வெட்கம் தரும் விஷயம் " அவளைப் பெற்ற தந்தை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நண்பனை அவள் மறந்தே போனாள். - இப்போது வண்டிக அவளுடைய கூட்டாளி. அவளுக்கு வயது ஏற ஏற ஒவ்வொருவராக மாறத் தலைப்பட்டனர். இப்போதெல்லாம் அப்பா அறைக்குள் அவள் தலை காட்டுவதே இல்லை. நானும் அவளும் விட்டுவிட்டேன். 
பதை தான் வேண்டும். தன் பழைய 
பாது வண்டிக்கார ரவி ' ஏற ஏற நண்பர்கள் பதெல்லாம் அப்பாவின் 
ஒவ 
பரா 
லும் அவளுடன் ' 
ஆண்டுகள் சில ஓடின. மீண்டும் ஒரு சரத் காலம். மினி ஆகிவிட்டாள். அவளுக்கு ஒரு வரனும் குதிர்ந்து விட்டான். விடுமுறையிலேயே மணமுகூர்த்தம் கோடித்தாகிவிட்டது. வரை 
காலம் மினி பெரியவள் பட்டான். நவராத்திரி டது. வரைராஜனின் 
உமையுடன் என் அகத்தில் ஓடி விளையாடிய இந்த பம். பிறந்தகத்தை விட்டுக் கணவனுடன் வாழ்க்கை 
153 
கண்மணி ஆனந்த - நடத்தச் 
மணியான அந்த உமையுடன் எந்த ரூபிணியும், பிறர் ந்தச் சென்றுவிடுவாள். 
அன்று வைகறைப் விளங்கியது. மாரிக்குப் பின் 
வைகறைப் பொழுது என்றும் இராத பொலிவுடன் வாரிக்குப் பிறகு மாசு நீங்கித் தூய்மையாகத் திகழும் கதிரவன் 
னப் பெருகி மின்னியது. திசை எங்கும் கல்கத்தாவின் துகளில் உள்ள வீடுகள் மீதும் வெயில் பொன் மெருகைப் பூசி 
ஒளி பொ 
குருட்டுச் சந்துகளில் 
இனிமையூட்டியது. 
வீட்டில் இரவின் கடை யாமம் தொடங்கி மங்கள மேளத்தின் தசை வழிந்தோடியது. அது என் உள்ளத்தில் என்புவரைக்கும் புகுந்து என்னை அசைத்துவிட்டது. இரக்கம் தொனிக்கும் அந்தப் பைரவி' ராக லாபனை எனக்கு நேர இருக்கும் ஒரு பிரிவின் துயரை அச்சரக் காலத்து வியுடன் கலந்து இவ்வுலகு முழுதும் பரவியதாகச் செய்தது. பொழுது விடிந்ததும் என் மினிக்கு விவாகம். 
காலையிலிருந்து ஒரே இரைச்சல். ஏராளமான கூட்டம், வருவோரும் போவோருமாய், முற்றத்தில் பூ வேய்ந்த மணப்பந்தல் வீட்டின் கூடம், அறை, தாழ்வாரம் எங்கும் பளிங்கு ஜாலர் டங்டிங் என்று ஒளி செய்யும் லஸ்தர் விளக்குகள், பல்வேறு மனிதக் குரல்கள்; கல்யாணச் சந்தடி. 
நான் எனது அறையில் ஏதோ கணக்கு வழக்குச் சரி பார்த்துக்கொண்டிருந்தேன். அச்சமயம் ரஹ்மத் அங்கே தோன்றி, எனக்குச் 'சலாம்' வைத்தான். 
அடேடே ரஹ்மத்தா! எப்போது வந்தாய்?" என்றேன் நான். 
ரஹ்மத்தைக் கண்ட இவன் இந்த தோன்றியது. | 
நேற்று மாலையில்தான் விடுதலை ஆகி வந்தேன், பாபு” என்றான் 5. அச்சொல் என் செவியில் கடுமையாக ஒலித்தது. இதுவரை கொலைகாரன் எவனையும் நான் நேரில் பார்த்ததில்லை. இப்போது ததைக் கண்டபோது என் உள்ளம் கூசியது. இந்தச் சுபவேளையில் இந்த இடத்தை விட்டுப் போனால் தேவலை என்று எனக்குத் நியது. நான் அவனை நோக்கி, "இன்று ஒரு விசேஷம். இந்த * நீ அப்புறம் வந்தால் நன்றாக இருக்கும்" என்றேன். 
தைக் கேட்ட அவன் உடனே போக நகர்ந்தான். தெருப்பக்கம் சன்றதும் திரும்பி வந்து அவன், "குழந்தையை ஒருதரம் நான் 
வீட்டில் ; நீ 
இதைக் கே வரை சென்றதும் 
பார்க்கக் கூடி 
க்கக் கூடாதா?" என்றான். 
154 
கவே இருப்பாள் என்பது 
"காபூல்காரா" என்று பாள் என்றும் அவன் 
மினி, அவன் முன்பு பார்த்த சிறு பெண்ணாகவே இரும் அவன் நினைப்போ என்னவோ! முன்போல் "காபூல்கா கூவிக்கொண்டே அவள் ஓடிவந்து பார்ப்பாள் என்றும் நினைத்தானோ என்னவோ? முன்போல் 'காபூல்காரா கூவிக்கொண்டே அவள் ஆடி வந்து சிரிப்பும் குதூகலமுமாய்த் தன்மை பேசுவாள் என்று அவன் எண்ணினான் போலும். 
ன் 
அந்தப் பழைய அன்பின் பிணைப்பை எண்ணி அவன் தன் நாட்டை சேர்ந்த ஒருவனிடமிருந்து ஒரு காகிதப் பொட்டலத்தில் ஆங்குர்', பாதாம்" போன்ற பழங்களை ஆவலாக எடுத்து வந்திருந்தான். ஆனால், அவன் தோளில் மட்டும் அந்தப் பெரிய பையைக் காணவில்லை. 
"இன்று வீட்டில் ஒரு முக்கிய காரியம். அவளால் வந்து பார்க்க முடியாது" என்றேன் நான். 
அவன் முகம் வாடிப் போயிற்று. நின்ற இடத்தைவிட்டு அசையாமல் சில கணம் இருந்தான். அவன் கண்களில் தான் என்ன ஏக்கம்! அவன் நிமிர்ந்து பாபு, சலாம், வருகிறேன்" என்றதும் வெளியே போய்விட்டான். 
என் மனத்தை ஒரு வேதனை உலுக்கிவிட்டது. அவனைத் திருப்பி அழைக்கலாமென்று நான் நினைக்கையில் அவனே திரும்பி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்து, " இந்த ஆங்குரும் பாதாமும் குழந்தைக்கென்று கொண்டுவந்தேன்; அவளிடம் இதைக் கொடுத்து விடுங்கள்" என்றான் அவன். 
அதைப் பெற்றுக்கொண்டு அதற்கான விலையை நான் தர முற்படும் பொழுது, அவன் என் கையைத் தொட்டு, "உங்களுடைய தயையை நான் என்றும் மறவேன். எனக்கு இந்தக் காசு தேவை " என்றான் நெஞ்சடைக்க மேலும் சொன்னான்: "பாபு உம் இருப்பதுபோல் எனக்கும் ஒரு பெண் தொலைவான என் நாம் இருக்கிறாள். அவளை நினைத்துக்கொண்டுதான், உங்கள் கு பார்த்து இதைக் கொடுத்துவிட்டுப் போக வந்தேன். காசாக்குவதற்கன்று" என்றான். 
கள் குழந்தையைப் க வந்தேன். விற்று 
இதைக் கூறியதும் அவன், தன் சட்டையின் உட்புறம் கை மார்புக்கு அணித்தாகச் செருகியிருந்த அழுக்கடைந்த துண்டை வெளியே எடுத்து என் மேஜை மீது வைத்தால் கையின் தளிர் விரல்களது அடையாளம் அதில் பது கண்டேன். போட்டோ அன்று; வண்ண ஓவியம் அன்று 
- புறம் கையைவிட்டு டைந்த ஒரு காகிதத் வைத்தான். ஒரு சிறு தில் பதிந்திருப்பதைக் 
அன்று; கையில் மதி 
155 
தடவி ஒற்றி 
அதைத் தன் 
வி ஒற்றி எடுத்த அடையாளமே! தன் மகளின் நினைவுச் சின்னமாக நாத் தன் இதயத்தின் அருகில் ஜேபியில் வைத்துக் காப்பாற்றி இருக்கிறான் அவன். அதனுடன் அவன் கல்கத்தா வீதிதோறும் வந்து தன் சரக்கை விற்பனை செய்வான். அவனுடைய அச்சிறு மொந்தையின் கை அடையாளம் இத்தனை நாட்கள் பிரிவின் வேதனையால் பாக்கும் அவன் இதயத்திற்கு என்ன ஆறுதல் தந்ததோ? 
அதைப் பார்த்ததும் எனக்குக் கண்ணீர் அரும்பியது. அவனோ ஒரு காயல்காரன்; சரக்கு விற்பவன். நானோ வங்காளி; எவர் தயையையும் நாடாமல் வாழ்பவன். எங்களிடையே உள்ள வேற்றுமையை அறவே மறந்தேன். நான் எப்படியோ அவனும் அப்படியே என்பதை உணர்ந்தேன். அவனும் ஒரு பேதையின் தந்தை; நானும் ஒரு பெண்ணின் தந்தை. தொலைவில் மலைவாழ் அந்தச் சிறு பார்வதியின் விரலின் சின்னம் என் மினியை எனக்கு நினைப்பூட்டியது. உடனே உட்புறம் விரைந்தேன். என் மகளை அழைத்தேன். சிலர் தடை கூறினர். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. சிவப்பு நிறக்கூறை அணிந்து, நுதலில் சந்தனத் திலகம் துலங்க மங்கல மணமகள் கோலத்துடன் மினி என் அருகில் வந்து நின்றாள். அவளைக் கண்டதும் காபூல்காரன் திடுக்குற்றுப் போனான். அந்தப் பழைய வேடிக்கைப் பேச்சு அவன் வாயிலிருந்து வரவில்லை. கடைசியில் சிரித்து, " குழந்தே, நீ மாமனார் வீட்டுக்குப் போகிறாயா?" என்றான். - - 
- இப்பொழுது மாமனார் என்ற சொல்லுக்குரிய பொருளை மினி நன்கு அறிவாள். முன்போல் அந்தக் காபூல்காரனுக்குத் தக்க விடை தர அவளால் முடியவில்லை. ரஹ்மத் சொன்னதைக் கேட்டதும் காதளவும் நாணத்தால் சவந்தது அவளுக்கு. முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். மினி முதன் முதல் காபூல்காரனைச் சந்தித்தபோது உள்ளே ஓட்டம் பிடித்தது. "ன நினைவுக்கு வந்தது. என் உள்ளத்தை என்னவோ வாட்டியது.) 
மினி சென்றதும், நெடுமூச்செறிந்து ரஹ்மத் தரையில் அப்படியே டகார்ந்துவிட்டான். தன்னுடைய பெண்ணும் மினியைப் போல ரந்து பெரியவளாகியிருப்பாள்; அவளைச் சந்திக்கும் பொழுது புது மாகத்தான் அவளுடன் அளவளாவ வேண்டும்; பல வருடங்களுக்கு தான் பார்த்த குட்டி மகளாக இருக்கமாட்டாள். அவள் பெண்; மாதிரி மாறிப் போயிருப்பாளோ யாருக்குத் தெரியும்? அவன் நெஞ்சில் பான்ற எண்ணங்கள் உலவினவோ என்னவோ, சரத்காலப் வளையில், இன்பம் தரும் கதிரொளியுடன் மங்கள நாதசுர இசையும் 
எந்த மாதிரி | இது போன்ற 
புலரிவேளையில் 
156 
எட்டில் அமர்ந்து 
இழைந்தது . ரஹ்மத் கல்கத்தாவின் ஒரு சந்து வீட்டில் அது ஆப்கானிஸ்தானத்தின் ஒரு வறண்ட மலையகத்தின் சித்திர அகக்கண்முன் பார்த்துக் கொண்டிருந்தான். 
நான் அவன் கையில் பெருந்தொகை மதிப்புள்ள ஒரு நோட்டைச் தந்து, "ரஹ்மத் உன் நாட்டிற்குப் போ; உன் பெண்ணிடம் போய்ச் சேர் நீங்கள் இருவரும் சந்தித்துக் காணும் அந்த இன்பத்தால் என் மினிக்க மங்களம் உண்டாகட்டும்" என்றேன். அந்தத் தொகையை அவனுக்கு நன்கொடையாகத் தந்ததனால் தேவையிராத செலவுகளைக் குறைத்துவிட்டேன். மணப்பந்தலில் மின்விளக்குப் போடுவதாகவும், பாண்டு வாத்தியம் வைப்பதாகவும் இருந்தேன். அவற்றை நான் நிறுத்திவிட்டதால் பெண்டுகளிடையே ஒரே முணுமுணுப்பு. ஆனால், நான் ஓர் ஏழையின் உள்ளத்தில் ஏற்றிய மங்கள ஒளியால் இந்த மணவிழா நிறைவடைந்தது.

Comments

Popular posts from this blog

புதுக்கவிதை வரலாறு

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

லளழ வேறுபாடுகள்