Posts

Showing posts from September, 2021

விக்கிமூலம் - இணையத்தில் தமிழ்ப் பணிகள்

 விக்கிமூலம் எனது பணிகள் இதுவரை திருத்திய நூல்கள் :- சைவ சித்தாந்த அகராதி, மருதகாசி பாடல்கள், இராவணகாவியம்,  ஊன்றுகோல், டாணா  முத்து சிறுவர் பாடல்கள்,  தமிழ் இலக்கிய அகராதி,வ.உ.சி சுய சரிதை, தொல்காப்பியம்-பொருள், தமிழ்க்கலைக் கழகம், சங்கப்பலகையுடன் இணைந்து 25 மாவட்டங்களில் உள்ள ஆர்வலர்களுக்கு நாள்தோறும் பயிற்சியளித்து வருகிறேன். இனையத்தில் தமிழின் செவ்வியல் நூல்கள் முழுதும் பதிவேற்ற வேண்டும் என்பது என் இலக்கு. தொடர்ந்து விக்கிப்பீடியா கட்டுரைப் பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளேன். செப் 17 முதல் கட்டுரைகள் பயிற்சி உத்தேசமாக இருக்கும். பன்னாட்டுக் கருத்தரங்கம் :செப்.15,16,17, 2020 மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம்  கோவை இந்துஸ்தான் கல்லூரி. சிறப்பு அழைப்பாளர்கள்:                      இங்கர்சால், உழவன், நீச்சல்காரன். பயிலரங்கங்கள்  ஏழு பயிலரங்கம் - 03.11.2020 முதல் 10.11.2020                                                    இந்துஸ்தான் க.அ.கல்லூரி,கோவை. ஐந்து நாட்கள் பயிலரங்கம் - 03.02.2021 முதல் 07.02.2021                                              - இந்துஸ்தான் க.அ.கல்லூரி,கோவை. அ

முனைவர் ராஜ.கார்த்திக்

Image
முனைவர் ராஜ.கார்த்திக்  தமிழ்ப் பேராசிரியர் கோவை.   நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு அருகில் உள்ள கூக்கல்துறை என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர், '''முனைவர் ராஜ.கார்த்திக்'''. பள்ளிக் கல்வியை தம் கிராமத்திலும் இளங்கலைப் பட்டப் படிப்பை ஊட்டி அரசு கலைக் கல்லூரியிலும் முதுகலைப் பட்டத்தை, பொள்ளாச்சியிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை, கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)யிலும் பயின்றவர்.'''சங்க இலக்கியத்தில் தமிழ்த் தேசியக் கோட்பாடுகள்''' எனும் தலைப்பில்  முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கவிஞர், பேச்சாளர், சிறுகதைப் படைப்பாளர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் துளிப்பா (ஹைக்கூ) எழுதும் கவிஞர் என பன்முகத் தன்மை கொண்ட படைப்பாளி. இவரது கவிதை நூல்கள்                                      நிலவுக்குக் கீழே ஆகாயம்,                                      இன்னொரு காந்தி. தற்போது கோவையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.  பட்டிமன்றப் பேச்சாளர்.  தமிழை உலக மக்கள் அனைவரும் கற்று மேன்மைய

தமிழ்ப் பிராமி எழுத்துமுறை பயிற்சி

Image
  கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கும் முன்பும் பழமையான  தமிழி எனும் தமிழ்ப்பிராமி எழுத்துமுறைப் பயிற்சி  600 BC ANCIENT  TAMIL BRAHMI INSCRIPTION TRAINING  through WHATSAPP AT 12 DAYS. Training gives by English language  only.   Participants must be send their home work pages PHOTO COPIES post in whatsapp group or telegram group.  Dr.R.Karthick assistant professor  of Tamil, in Tamil Nadu. Training fees Rs. 225 for abroad Person. Whatsapp : 9750143631 Calls : 9842958499 

online tamil language teaching

    Vanakkam  to everybody.  Our sanga palagai gives  *free online Tamil basic course  to foreign tamils* *like Mauritius people*. *Fifteen days free training* *in basic Tamil teaching*. Only for expatriate Tamils like Mauritius. *Five minutes of writing practice daily.* *In the WhatsApp group* we have to write the  *lessons  we give in video format* and post them in the group.  Contact those who are interested: *9750143631.* Please share this post to your abroad friends and groups. https://chat.whatsapp.com/GLLn0Yi6cUyA3EYW5UgTGZ

Tamil brahmi inscription training online

Image
  600 BC ANCIENT  TAMIL BRAHMI INSCRIPTION TRAINING  through WHATSAPP AT 12 DAYS. Training gives by English language  only.   Participants must be send their home work pages PHOTO COPIES post in whatsapp group or telegram group.  Dr.R.Karthick assistant professor  of Tamil, in Tamil Nadu. Training fees Rs. 225 for abroad Person. Whatsapp : 9750143631 Calls : 9842958499