வல்லினம் மிகா இடங்கள்

வல்லெழுத்து மிகா இடங்கள்


அது, இது, எது என்னும் சொற்களின் பின் வலி மிகாது.
எ.கா: அது காண்
 எது செய்தாய்
இது பார்.


ஏது, யாது என்னும் சொற்களின் பின் வலி மிகாது.
எ.கா:
ஏது கண்டாய்
யாது பொருள்.


அவை, எவை, இவை, யாவை என்ற சொற்களின் பின் வலி மிகாது.

அவை பெரியன
யாவை போயின


அத்தனை, எத்தனை, இத்தனை
அத்தனை செடி
எத்தனை பசு
வெண்டை, சுண்டை என்று அத்தனைச் செடிகள்.
எத்தனைப் பசு.


அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு என்ற சொற்களின் பின் வலி மிகாது.
அவ்வளவு தந்தாய்
எவ்வளவு செய்தாய்
இவ்வளவு துணிவு.


அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின் (இஃது எழுவாய்த்தொடர் ஆகையால் மிகாமலும், குற்றியலுகரச் சுட்டு ஆதலின் மிக்கும் வரும்)

எ.கா:
அங்கு செல்
எங்கு கற்றாய்
இங்கு பார்
சில மென்றொடர்க் குற்றியலுகரத்திற்குப்பின்
தொகு
அன்று சொன்னான்
சேட பட்டி
என்று தந்தான்
இன்று கண்டான்
மென்று தின்றார்
வந்து சேர்ந்தான்
சில வினையெச்ச விகுதிக்குப்பின்

நடந்து சென்றான் 
தந்து போனான்
சென்று திரும்பினான்

Comments

Popular posts from this blog

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

புதுக்கவிதை வரலாறு

லளழ வேறுபாடுகள்