ர ற வேறுபாடு

ஏரி - குளம்ஏறி - மேலே ஏறி
கூரை - வீட்டின் கூரைகூறை - புடவை
அரம் - கருவிஅறம் - தர்மம்
அரி - நறுக்குஅறி - தெரிந்து கொள்
அரை- பாதிஅறை - வீட்டின் பகுதி
ஆர- நிரம்பஆற - சூடு தணிய 
இரத்தல் - யாசித்தல்இறத்தல்-சாதல்
இரை- உணவுஇறை - இறைவன்
உரல்- இடிக்கும் உரல்உறல்- பொருந்துதல்
உரை - பேச்சுஉறை- மூடி
எரி - தீஎறி - வீசு
கரி - அடுப்புக் கரி, யானை கறி - காய்கறி
கரை- ஏரிக்கரைகறை - அழுக்கு
குரைத்தல் - நாய் குரைத்தல் குறைத்தல் - சுருக்குதல்
செரித்தல் - சீரணமாதல்செறித்தல் - திணித்தல்
தரி - அணிந்து கொள்தறி-வெட்டு

Comments

Popular posts from this blog

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

புதுக்கவிதை வரலாறு

லளழ வேறுபாடுகள்